தமிழ்மக்கள் கூட்டணியின் தலைமைச் செயலகத் திறப்பு விழா

தமிழ்மக்கள் கூட்டணியின் தலைமைச் செயலகத் திறப்பு விழா திங்கட்கிழமை (03.11.2025) முற்பகல்-10.30 மணியளவில் இல- 58, இராமநாதன் வீதி, யாழ்ப்பாணம் எனும் முகவரியில் நடைபெறவுள்ளது. 

இந் நிகழ்வில்  தமிழ்மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் , முன்னாள் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் கலந்து கொண்டு அலுவலகத்தைத் திறந்து வைப்பார். 

இந் நிகழ்வில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு தமிழ்மக்கள் கூட்டணியினர் அழைப்பு விடுத்துள்ளனர்.