மானிப்பாய் இந்துக் கல்லூரி லியோ கழகம் நடாத்தும் இரத்ததான முகாம் நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை (04.11.2025) காலை-08 மணி முதல் மாலை-03 மணி வரை கல்லூரியின் பிரதான மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
இந்த இரத்ததான முகாமில் அனைவரும் கலந்து கொண்டு ஒத்துழைப்பு வழங்கி உயிர்காக்கும் பணிக்கு உதவுமாறு இரத்ததான முகாம் நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் கேட்டுள்ளனர்.
.jpg)
