சந்நிதியான் ஆச்சிரம சைவகலை பண்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் வாராந்த நிகழ்வு வெள்ளிக்கிழமை (07.11.2025) முற்பகல்-10.30 மணி முதல் சந்நிதியான் ஆச்சிரம மண்டபத்தில் மேற்படி ஆச்சிரம முதல்வர் செ.மோகனதாஸ் சுவாமிகள் தலைமையில் இடம்பெறவுள்ளது.
இந்த நிகழ்வில் காரைநகர் கிழவன்காடு கலாமன்ற மாணவர்களின் கலை நிகழ்வுகள் நடைபெறும்.

