தமிழ்மக்கள் கூட்டணியின் வலிகாமம் தென்மேற்குக் கிளை அலுவலகத் திறப்பு நிகழ்வு

                       

தமிழ்மக்கள் கூட்டணியின் வலிகாமம் தென்மேற்குக் கிளை அலுவலகத் திறப்பு நிகழ்வு இன்று சனிக்கிழமை (08.11.2025) முற்பகல்-10.30 மணியளவில் சங்கரப் பிள்ளை வீதி, மானிப்பாயில் இடம்பெறவுள்ளது.

இந்த நிகழ்வில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.