நல்லூர் தேரடிச் சித்தர் செல்லப்பா சுவாமிகளின் மாதாந்தக் குருபூஜை நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை (02.12.2025) இடம்பெறவுள்ளது.
அபிஷேகம், இன்று காலை-09 மணியளவில் திருமுறை, நற்சிந்தனைப் பாடல்கள் ஓதுதலைத் தொடர்ந்து ' செல்வம்' எனும் தலைப்பில் பண்டிதர் தி.மனோஜ்குமார் சொற்பொழிவு ஆற்றவுள்ளார்.