சிங்கள தேசத்தின் 78 ஆவது சுதந்திர தினத்தின் பின்புலத்தில் தமிழ்த்தேசத்தின் கரிநாளை ஒட்டித் தமிழ்த்தேசியப் பேரவை நடாத்தும் என்று தணியும் இந்த சுதந்திர தாகம்? எனும் தலைப்பிலான பகிரங்க அரசியல் கருத்தரங்கு இன்று புதன்கிழமை (04.02.2026) மாலை-03 மணியளவில் யாழ் வை.எம்.சீ.ஏ மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
குறித்த கருத்தரங்கில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

