சந்நிதியில் முருகேசு சுவாமிகளின் குருபூசை நிகழ்வு

தவத்திரு.வே.முருகேசு சுவாமிகளின் குருபூசை நிகழ்வு இன்று வியாழக்கிழமை (26.03.2026) காலை சந்நிதியான் ஆச்சிரம மண்டபத்தில் ஆச்சிரம முதல்வர் செ.மோகனதாஸ் சுவாமிகள் தலைமையில் நடைபெறவுள்ளது.  

இன்று காலை தொண்டைமானாறு ஶ்ரீ செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தில் பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து சந்நிதியான் ஆச்சிரமத்தில் குருபூசை வழிபாடுகள் இடம்பெறும்