யாழ்ப்பாணப் பல்கலைக்கழகச் சித்த மருத்துவ மாணவர் ஒன்றியத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இரத்ததான முகாம் நிகழ்வு இன்று புதன்கிழமை (13.05.2026) காலை-09 மணி முதல் பிற்பகல்-01 மணி வரை யாழ் கைதடியில் அமைந்துள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழகச் சித்த மருத்துவபீடக் கேட்போர் கூடத்தில் நடைபெறும்.
குறித்த இரத்ததான முகாம் நிகழ்வில் அனைவரையும் கலந்து கொண்டு பங்களிப்பு வழங்குமாறு இரத்ததான முகாம் நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
.jpg)
