யாழில் தொடர் மழை

யாழ்.மாவட்டத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (12.05.2026) பரவலாகப் பல மணி நேரமாகத் தொடர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.

இன்று காலை-09.15 மணி முதல் பிற்பகல்-01.45 மணி வரை பதிவான மழை வீழ்ச்சியால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருந்தது.