யாழ் கொக்குவில் குளப்பிட்டிப் பகுதியில் பொலிஸாரால் அநியாயமாகச் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட யாழ்.பல்கலைக்கழக மாணவர்களான வி.சுலக்சன், ந.கஜன் ஆகியோரின் 10 ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று (20.10.2026) ஆகும்.