வரலாற்றுச் சிறப்பு மிக்க கீரிமலை நகுலாம்பிகாதேவி சமேத நகுலேஸ்வரர் ஆலயத்தில் மானம்பூ உற்சவம் இன்று செவ்வாய்க்கிழமை (20.10.2026) பக்திபூர்வமாக இடம்பெறவுள்ளது.
இன்று பிற்பகல்-02 மணியளவில் அபிஷேக வழிபாடுகள் ஆரம்பமாகித் தொடர்ந்து விசேட பூசை வழிபாடுகள் இடம்பெற்று அதனைத் தொடர்ந்து மானம்பூ உற்சவம் இடம்பெறும்.


