நாட்டை 4 வலயங்களாகப் பிரித்து இன்று திங்கட்கிழமை ( 19.10.2026) முதல் 21 ஆம் திகதி புதன்கிழமை வரையான மூன்று நாட்களுக்குத் தினமும் மாலை-04.30 மணி முதல் இரவு-08.30 மணி வரையான காலப் பகுதியில் மின்வெட்டை அமுல்படுத்த அனுமதி கோரப்பட்டுள்ளது.
இதன்படி, ஒவ்வொரு வலயத்திலும் தலா ஒரு மணி நேரம் மின்சாரம் துண்டிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக தேசிய மின்கட்டமைப்பு இயக்குநர் தெரிவித்துள்ளார்.


