இலங்கையின் புகழ்பெற்ற பேராதனைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவராக இளம் மலையக ஆளுமை கலாநிதி எம்.ஜெயசீலன் இன்று (21.10.2026) பொறுப்பேற்றுள்ளார்.