குப்பிழான் சிவபூமி ஆச்சிரமத்தில் மாசிமக விசேட வழிபாடு

குப்பிழான் சிவபூமி ஞான ஆச்சிரமத்தில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை(06.03.2023) மாசிமக விசேட வழிபாடுகள் பக்திபூர்வமாக நடைபெற்றது.  

காலை-10 மணியளவில் ஆச்சிரம முன்றலில் விசேட பொங்கல் வழிபாடுகள் ஆரம்பமாகி அதனைத் தொடர்ந்து விசேட அபிஷேகம், பூசை வழிபாடுகளும் இடம்பெற்றன.

(செ.ரவிசாந்)