உரும்பிராய் காளி அம்பாள் ஆலய மகாசபைக் கூட்டம்

உரும்பிராய் ஸ்ரீ  காளி அம்பாள் ஆலய மகாசபைக் கூட்டம் நாளை ஞாயிற்றுக்கிழமை(08.10.2023) காலை-10 மணியளவில் மேற்படி ஆலய மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

குறித்த கூட்டத்தில் புதிய நிர்வாகத் தெரிவும் நடைபெறவுள்ளதாக ஆலய பரிபாலன சபையினர் தெரிவித்துள்ளனர்.