நீர்வேலிக் கந்தசுவாமி ஆலயத்தின் பொதுச் சபைக் கூட்டம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (14.01.2024) காலை-10 மணிக்கு நடைபெறவுள்ளதாக மேற்படி ஆலய பரிபாலன சபையினர் தெரிவித்துள்ளனர்.