நெடுந்தீவில் புகைப் பரிசோதனை

நெடுந்தீவுப் பிரதேச செயலகப் பிரிவில் பாவனையிலுள்ள வாகனங்களுக்கான புகைப் பரிசோதனை நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை (02.08.2024) நெடுந்தீவுப் பிரதேச செயலக வளாகத்தில் இடம்பெறவுள்ளது.

மேலதிக விபரங்களுக்கு 0779974311 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு புகைப் பரிசோதனையில் ஈடுபடவுள்ள Drivegreen நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.