தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை இன்று திங்கட்கிழமை(18.11.2024) பதவியேற்றது. பதவியேற்ற அமைச்சர்களின் முழுமையான விபரம் இதோ...
கலாநிதி. ஹரினி அமர சூரிய- பிரதமர் மற்றும் கல்வி, உயர்கல்வி, தொழிற்கல்வி அமைச்சர்
விஜித ஹேரத்- வெளிவிவகாரம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு, சுற்றுலாத்துறை அமைச்சர்
பேராசிரியர். சந்தன அபேரத்ன- பொதுநிர்வாக, மாகாணசபைகள், உள்ளூராட்சிசபை அமைச்சர்
சட்டத்தரணி ஹர்சன நாணயக்கார- நீதி, தேசிய ஒருமைப்பாடு அமைச்சர்
சரோஜா சாவித்திரி போல்ராஜ்- மகளிர், சிறுவர் அலுவல்கள் அமைச்சர்
கே.டி.லால்காந்த- கமத்தொழில், கால்நடைகள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர்
அனுர கருணாதிலக- நகர அபிவிருத்தி, வீடமைப்பு மற்றும் நிர்மாணிப்பு அமைச்சர்
இராமலிங்கம் சந்திரசேகர்- கடற்தொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர்
பேராசிரியர். உபாலி பன்னிலகே- கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சர்
சுனில் ஹந்துன்நெத்தி- கைத்தொழில், தொழில் முயற்சியாண்மை மற்றும் அபிவிருத்தி அமைச்சர்
ஆனந்த விஜேபால- பொதுமக்கள் பாதுகாப்பு, நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர்
பிமல் ரத்நாயக்க - போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானசேவை அமைச்சர்
பேராசிரியர். ஹனிதும சுனில் செனவி- புத்தசாசன, சமய, கலாசார அமைச்சர்
வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ- சுகாதாரம், வெகுசன ஊடக அமைச்சர்
சமந்த வித்தியாரத்ன- பெருந்தோட்ட, சமூக உட்கட்டமைப்பு அமைச்சர்
சுனில்குமார கமகே- இளைஞர் விவகாரம், விளையாட்டு அமைச்சர்
வசந்த சமரசிங்க- வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர்
பேராசிரியர்.கிருசாந்த அபேசேன- விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர்
அனில் ஜயந்த பெர்னாண்டோ- தொழில் அமைச்சர்
பொறியியலாளர் குமர ஜயக்கொடி- வலுசக்தி அமைச்சர்
வைத்தியர்.தம்மிக்க படபெந்தி- சுற்றாடல் அமைச்சர்