வருடாந்தப் பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகசபைத் தெரிவும்

இணுவில் பொதுநூலகத்தின் இந்த ஆண்டுக்கான வருடாந்தப் பொதுக் கூட்டமும் புதிய நிர்வாகசபைத் தெரிவும் இன்று சனிக்கிழமை (21.06.2025) இரவு-07.30 மணியளவில் இணுவில் பொதுநூலகத் தொழில்நுட்ப விரிவுரை மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இந்தப் பொதுக் கூட்டத்தில் உறுப்பினர்கள் அனைவரையும் தவறாது சமூகமளிக்குமாறு இணுவில் பொதுநூலக நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.