யாழ்ப்பாணத்தில் சர்வதேச யோகா தின நிகழ்வுகள்




யாழ்ப்பாணம் இந்தியத் துணைத் தூதரகம் ஏற்பாடு செய்துள்ள சர்வதேச யோகா தினம்- 2025 நிகழ்வுகள் இன்று சனிக்கிழமை (21.06.2025) காலை-07.30 மணியளவில் யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் இடம்பெறவுள்ளது.  


இந் நிகழ்வில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.