நல்லூர்க் கந்தனுக்குக் கார்த்திகை உற்சவம்

வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர்க் கந்தன் ஆலயக் கார்த்திகை உற்சவம் இன்று திங்கட்கிழமை (23.02.2026) மாலை சிறப்பாக இடம்பெற்றது.