ஈழத்தின் பிரபல தவில் வித்துவான் கலைச்சுடர்மணி. தெட்சணாமூர்த்தி உதயசங்கர் வெள்ளிக்கிழமை (08.05.2026) தனது 60 ஆவது அகவையில் தடம் பதித்துள்ளார்.
அவர் தனது பிறந்தநாளை யாழில் சிறப்பாகக் கொண்டாடியுள்ளார்.