தேரேறுகிறார் தெல்லிப்பழை காசி விநாயகர்


தெல்லிப்பழை வீணாக்கடவை காசி விநாயகர் ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் தேர்த் திருவிழா இன்று ஞாயிற்றுக்கிழமை (10.05.2026) காலை-09.30 மணியளவில் சிறப்பாக இடம்பெறவுள்ளது.
இதேவேளை, இன்று காலை- 07.45 மணியளவில் தேர்த் திருவிழாவுக்கான வசந்தமண்டபப் பூஜை வழிபாடுகள் ஆரம்பமாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.